ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

இயல் 1 மொழியை ஆள்வோம்

அகரவரிசைப்படுத்துக


எழுத்து, ஒலி வடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்


  1. அழகுணர்ச்சி
  2. ஆரம்நீ
  3. இரண்டல்ல
  4. ஈசன்
  5. உரைநடை
  6. ஊழி
  7. எழுத்து
  8. ஏழ்கடல்
  9. ஐயம்
  10. ஒலிவடிவம்
  11. ஓலைச்சுவடிகள்
  12. ஔகாரம்

சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக


  1. கோழி ________(கூவும்/ கொக்கரிக்கும் )
  2. பால்__________(குடி / பருகு)
  3. சோறு _______(தின்/உண்)
  4. பூ______(கொய்/பறி)
  5. ஆ______(நிரை/மந்தை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக